சரி வர இயக்கப்படாத பஸ்

Update: 2023-09-24 10:53 GMT

வேலூரில் இருந்து வரகூர்பட்டணம் செல்லும் 3-ஏ என்ற பஸ் கிராமத்துக்கு சரி வர வருவதில்லை. குறிப்பாக, மதிய வேளையில் கிராமத்துக்கு வருவதே இல்லை. இதனால், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே போக்குவரத்துக்கழக அதிகாரிகள் வரகூர்பட்டணத்துக்கு இயக்கப்படும் பஸ்சை தினமும் முறையாக இயக்க வேண்டும்.

-கிஷோர், வரகூர்பட்டணம்.

மேலும் செய்திகள்