பஸ் இயக்க வேண்டும்

Update: 2022-08-17 06:20 GMT
அந்தியூரில் இருந்து நகலூர்,அத்தாணி, கணக்கம்பாளையம் வழியாக காேபி செல்வதற்கு ஏ20 அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. காெரேனா 2ம் அலைக்கு பிறகு அனைத்து பஸ்கள் இயக்கபட்டுவரும் நிலையில், ஏ20 என்ற டவுன் பஸ் மட்டும் இயக்கபடவில்லை. இந்த பஸ்சில் தினமும் பயணம் செய்து வந்த பள்ளிக்கூட,கல்லூரி மாணவர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே மீண்டும் ஏ20 டவுன் பஸ்சை அனைத்து நாட்களிலும் அத்தாணி வழியாக காேபிக்கு இயக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்