சிவகங்கை நகா் பகுதி வளா்ந்து வரும் நகராக உருவாகி வருகிறது. இதனால் நகாின் முக்கிய வீதிகளில் வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்கள் போன்றவை அதிக அளவில் கட்டப்படுகிறது. இந்த கட்டிடங்கள் கட்டுவதற்காக மண், செங்கல், ஜல்லி போன்றவை சாலையோரங்களில் கொட்டப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?