ஆபத்தான பயணம்

Update: 2023-09-10 12:35 GMT
வீரகேரளம்புதூருக்கு அத்தியூத்து, முத்துகிருஷ்ணாபோி, கழுநீா்குளம், கல்லூத்து, இடையா்தவணை, வீராணம், அதிசயபுரம், கலிங்கபட்டி, ராமனூா் பகுதிகளில் இருந்து போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் படியில் நின்று ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். எனவே கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தபட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்