சீரமைக்கப்படாத ரவுண்டானா

Update: 2023-08-13 12:54 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் மலைவீதி பகுதியில் 3 ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கொடுமுடி நோக்கி செல்லும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானா மிகவும் சிதிலமடைந்து தடுப்புகள் உடைந்து காணப்படுகின்றன. இதனால் இந்த ரவுண்டானாவை சுற்றி செல்லும் வாகனங்கள் ரவுண்டானா மீது ஏற அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்