வழிகாட்டி பலகை தேவை

Update: 2023-04-12 08:40 GMT

குளச்சல் நகராட்சியில் பள்ளி முக்கு சந்திப்பு உள்ளது. எப்போது வாகன போக்குவரத்துடன் இந்த சந்திப்பு பகுதி பரபரப்பாக காணப்படும். ஆனால், இந்த சந்திப்பு பகுதியில் வழிகாட்டி பலகை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பள்ளி முக்கு சந்திப்பு அருகில் வழிகாட்டி பலகை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முகம்மது சபிர், குளச்சல்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி