கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுமா?

Update: 2022-07-18 14:11 GMT
பழனி கான்வென்ட் ரோடு பகுதியில் ஏராளமான பள்ளிகள் உள்ளன. காலை, மாலை நேரத்தில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஆட்டோ டூவீலர்களில் வருகின்றனர். இந்நிலையில் காலை, மாலையில் அந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் தினமும் ஏற்படுகிறது. இதை போலீசாரும் கண்டு கொள்ளவில்லை. எனவே காலை, மாலை நேரங்களில் அந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்