பெரும்பாறை-தாண்டிக்குடி மலைப்பாதையில் சரக்கு வாகனங்களில் செல்லும் தொழிலாளர்கள் ஆபத்தை உணராமல் அமர்ந்து செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.