பன்றிகள் தொல்லை

Update: 2022-11-20 10:08 GMT

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஊராட்சி பகுதியில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை வீடுகளில் பின்புறம் வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களை அசுத்தப்படுத்துகின்றன. மேலும் கூட்டமாக மேய்ந்து வருவதால், அந்த பகுதிகள் முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் உள்ள பன்றிகளை பிடித்து செல்ல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்