சேதம் அடைந்த பயணிகள் நிழற்கூடம்

Update: 2022-10-19 13:34 GMT

வட வல்லநாடு பஞ்சாயத்து பாறைக்காட்டில் உள்ள பயணிகள் நிழற்கூடம் மிக மோசமான நிலையில் உள்ளது. எந்த நேரத்தில் விழும் என்ற அபாயத்தில் உள்ள இதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி