பஸ் வசதி வேண்டும்

Update: 2022-10-02 14:40 GMT
அந்தியூரில் இருந்து மலைகருப்புசாமி காேவிலுக்கு புதுமேட்டூர், சின்னதம்பிபாளையம், ஜீவாசெட், அண்ணமார்பளையம்,ஈசப்பாறை,காலனி வழியாக மினி பஸ் இயக்கப்பட்டுவந்தது. ஆனால் காெரோனா 2ம் அலைக்கு பிறகு மினிபஸ் இயக்கப்படுவது இல்லை. இதனால் கிராமமக்கள், பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் உள்ளிட்டோா் அவதிப்பட்டு வருகின்றனா். கிராம மக்கள் நலன்கருதி நிறுத்தப்பட்ட மினிபஸ்சை  மீண்டும் இயக்க பாேக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்