அசுத்தத்தால் துர்நாற்றம்

Update: 2022-09-17 17:25 GMT

மறைமலை அடிகள் சாலை சுதேசி மில் சுவர் பகுதியில் அந்த வழியாக செல்வோரால் அசுத்தம் செய்யப்படுகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் முகம் சுளிக்க வைக்கிறது. இதை தடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி