பயணிகள் நிழற்குடை தேவை

Update: 2022-09-14 12:53 GMT
செஞ்சி அடுத்த நாட்டாமங்கலம் கூட்டுரோட்டில் பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால் அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி