போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-09-11 14:36 GMT
கோத்தகிரியில் இருந்து இடுகொரை கிராமத்திற்கு செல்லும் சாலையில் முனீஸ்வரன் கோவில் அருகே சாலையின் குறுக்கே இரண்டு மரங்கள் சரிந்து நிற்கின்றன. இந்த மரங்கள் அகற்றப் படாததால் இவ்வழியாக செல்லும் அரசு பஸ்சின் மேற்புறம் மரத்தில் இடித்து வருவதுடன் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்