புதுச்சேரி நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்சினையாக இருந்தது. தற்போது போக்கு வரத்து போலீசார் முயற்சியால் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்கும் வகையில் பிளாஸ்டிக் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு குறைந்துள்ளது. போக்குவரத்து போலீசாரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்