போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-08-20 14:33 GMT
கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து கிளப் ரோடு செல்லும் குறுகிய சாலை வழியாக ஏராளமான கிராமங்களுக்கு அரசு பஸ் உள்பட பள்ளி வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த சாலையோரங்களில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையில் வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜேம்ஸ், கோத்தகிரி.

மேலும் செய்திகள்