குண்டு குழியுமான சாலை

Update: 2022-08-18 17:39 GMT

புதுச்சேரி - கடலூர் சாலையில் தவளக்குப்பத்தில் இருந்து நோணாங்குப்பம் பாலம் வரை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்