போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-16 17:37 GMT

புதுச்சேரி- கடலூர் சாலையில் இருசக்கர வாகனங்களை சாலையில் பல அடுக்குகளாக நிறுத்தி வைக்கின்றனர். இதனால் சாலை சந்து போல் மாறி விடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்