வில்லியனூர் அருகே பத்துக்கண்ணு முதல் சேதராப்பட்டு செல்லும் சாலையில் தொழிற்சாலைகள், கம்பெனிகள் அதிகம் உள்ளன. ஆனால் இங்குள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இந்த சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்..