பஸ் இயக்கப்படுமா?

Update: 2022-08-14 14:37 GMT

அந்தியூரில் இருந்து ஒலகடம், குட்டமேடு வழியாக மும்மிரெட்டிபாளையம் காௌந்தபாளையம் வரை மினி பஸ் இயக்கப்பட்டு வந்தது. அந்தியூர், பவானி பகுதியை சேர்ந்தவர்கள் இந்த பஸ்சை பயன்படுத்தி வந்தார்கள். கொரோனா காரணமாக இந்த பஸ் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் பஸ் இயக்கப்படவில்லை. எனவே அந்தியூர், பவானி சென்றுவர காலை, மாலை 2 நேரமும் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்