சேதமடைந்த சாலை

Update: 2022-08-13 17:53 GMT

கலிதீர்த்தாள்குப்பத்தில் இருந்து மதகடிப்பட்டு மருத்துவ கல்லூரிக்கு செல்லக்கூடிய சாலை சேதமடைந்து படுமோசமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் நோயாளிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்