சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகள்

Update: 2022-08-13 16:32 GMT
சிரம்பரம் மேலவீதி, வடக்கு வீதி பகுதிகளில் அதிக அளவில் தள்ளுவண்டி கடைகள் செயல்பட்டு வருகின்றன. சாலையை ஆக்கிரமித்து கடைகள் செயல்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிா்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்