நிழற்குடை அமைக்கப்படுமா?
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு பயணிகள் நிழற்குடை இல்லை.இதனால் பஸ்சுக்காக காத்து நிற்கும் நோயாளிகள் மற்றும் பயணிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகத்தினர் அல்லது தொழில் அதிபர்கள் நிரந்தரமாக பயணிகள் நிழற்குடை ஒன்றை அமைத்து தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
செந்தில்செல்வி,சின்னதோட்டம்.
6381387294