கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-08-09 13:32 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கோவைக்கு தற்போது குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் நீண்ட நேரம் பஸ்காக காத்திருந்து பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே ஊட்டியில் இருந்து கோவைக்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்