பஸ்கள் நிறுத்தப்படுமா?

Update: 2022-06-10 07:22 GMT
சென்னை மீஞ்சூர் பஸ் நிலையத்திலிருந்து கோயம்பேடு, பிராட்வே, பெரம்பூர் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் 2 கி.மீ. தொலைவிலுள்ள லட்சுமிபுரம் (எடப்பாளையம்) பஸ் நிறுத்தத்தில் மேற்கண்ட வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் நிற்பதில்லை. இதனால் இப்பகுதியை சுற்றியுள்ள முரளி நகர், பச்சையம்மன் நகர், லட்சுமிபுரம் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானோர் ஒரு கி.மீ. தொலைவிலுள்ள மீஞ்சூருக்கோ அல்லது பீ.டி.ஓ. ஆபீஸ் பஸ் நிறுத்தத்திற்கோ செல்ல வேண்டிய நிலையுள்ளது. சம்பந்தப்பட்ட துறை ஆய்வு செய்து பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி