தூத்துக்குடியில் இருந்து எப்போதும்வென்றான் வழியாக அரசு டவுன் பஸ், ஆதனூர் மெழுகுநத்தம் வரை செல்கிறது. அதனை மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஐயர்பட்டி, முள்ளூர் வரை நீட்டித்தால் பொதுமக்கள் பெரிதும் பயன் அடைவார்கள். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.