புழுதி பறக்கும் சாலை

Update: 2022-08-07 18:04 GMT

புதுச்சேரி முத்திரையர்பாளையம் சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமான காணப்படுகிறது. இதனால் அந்த சாலைகளில் செல்லும் கனரக வாகனங்கள் புழுதியை கிளப்பிக்கொண்டு செல்கின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்

பஸ்வசதி