புதுச்சேரி நேரு வீதியில் மாடுகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.