பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள மகளிர் பள்ளி அருகே சாலைஓரத்தில் நீண்ட நாட்களாக தள்ளுவண்டி ஒன்று நிற்கிறது. பயனற்ற நிலையில் நிற்கும் அந்த தள்ளுவண்டியால் அந்தப்பகுதி மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். எனவே அந்த தள்ளுவண்டியை உடனடியாக அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.