அதிவேகமாக செல்லும் ஆட்டோக்கள்

Update: 2022-08-04 17:24 GMT

புதுச்சேரியில் இயக்கப்படும் ஒரு சில ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்கின்றனர். மேலும் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குழந்தைகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக செல்லும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை பாயுமா?

மேலும் செய்திகள்