கடைவீதிக்கு பஸ்கள் வர ஏற்பாடு செய்யப்படுமா?

Update: 2022-08-01 13:43 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில்  பஸ் நிலையத்தில் இருந்து பெருமருதூருக்கு நகர பஸ்களும், ஆடையார்கோவில் பஸ் நிலையத்தில் இருந்து பெருமருதூர் வழியாக ஒரு நகர பஸ்சும் சென்று வருகிறது. இந்த பஸ்கள் பஸ் நிலையத்தில் இருந்து கடை வீதிக்கு செல்லாமல் செல்வதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள். இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்