போதிய பஸ் வசதி இல்லை

Update: 2022-07-30 13:34 GMT

போதிய பஸ் வசதி இல்லை

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கல்லம்பாளையம் கிராமத்திற்கு காலை 6 மணி அளவில் ஒரு அரசு பஸ் மட்டும் வந்து செல்கிறது. இதனால் போதிய பஸ் வசதியின்றி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்துறை அதிகாரிகள் கல்லம்பாளையத்திற்கு போதிய அரசு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்

ராஜந்திரன், சாமளாபுரம்.97861 97689

மேலும் செய்திகள்