போக்குவரத்து இடையூறு

Update: 2022-07-30 13:16 GMT

கோவை சித்தாபுதூர் அய்யப்பன் கோவில் சாலையோரத்தில் கட்டிட கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த வழியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கட்டிட கழிவுகளை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்