வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2022-07-29 15:39 GMT

சிவகங்கை மாவட்டம் அரசு பஸ் டிப்போவில் ஏராளமான பஸ்கள் நிறுத்தப்படுகின்றது. தற்போது பெய்த தொடர் மழையின் காரணமாக டிப்போ பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் பஸ்கள் சென்றுவர சிரமமாக உள்ளது. மிகுந்த சிரமத்திற்கு இடையே வாகனங்களை இயக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையில் மழைநீர் தேங்காதவாறு சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்