பஸ் நிறுத்த பலகை சேதம்

Update: 2022-07-28 15:00 GMT

புதுவை- கடலூர் சாலையில் மரப்பாலம் பஸ் நிறுத்தத்தை குறிக்கும் வகையில் போக்குவரத்து போலீசாரால் அறிவிப்பு பலகை பயணிகள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது. அது அவ்வழியாக சென்ற வாகனம் ஒன்று மோதி சேதமாகி சாலையோரம் கேட்பாரற்று கிடக்கிறது. அப்பலகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்து மீண்டும் பயணிகள் பார்வைக்கு நிறுவப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்