வீணாகும் வாகனங்கள்

Update: 2022-07-27 17:05 GMT

கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பழுதான நிலையில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவை துருப்பிடித்து வீணாகி வருகிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?

மேலும் செய்திகள்