ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா ?

Update: 2022-07-27 16:58 GMT

புதுவை மிஷன் வீதி காளத்தீஸ்வரர் கோவில் அருகில் சாலையில் இருபுறமும் கடைகாரர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். மோட்டார் சைக்கிள்களை தாறுமாறாக நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்