வேகத்தடை பராமரிக்கப்படுமா?

Update: 2023-09-17 17:11 GMT

கிருஷ்ணகிரி நகரில் சென்னை சாலை, பெங்களூரு சாலை, ராயக்கோட்டை சாலை உள்பட பல இடங்களில் நகருக்குள் பல வேகத்தடைகள் உள்ளன. இதில் பல இடங்களில் வேகத்தடைகள் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. வேகத்தடையில் நிலைதடுமாறி பலரும் கீழே விழும் நிலை உள்ளது. எனவே இரவு நேரங்களில் வேகத்தடைகள் தெரியும் வகையில் அதில் வெள்ளை நிற வர்ணம் பூச வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்