கடமலைக்குண்டு ஒன்றியத்தில் உள்ள மலைக்கிராமங்களுக்கு குறைந்த அளவிலேயே அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் பஸ்சிற்காக பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே மலைக்கிராமங்களுக்கு கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும்.