போக்குவரத்து நெரிசல்

Update: 2023-09-17 14:06 GMT

சங்கனூர் சாலையில் இருந்து கணேஷ் லேஅவுட் செல்லும் வழியில் மாலை நேரத்தில் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்