விபத்து அபாயம்

Update: 2023-09-17 11:31 GMT

பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானாவில் வைக்கப்படும் அரசியல் கட்சி கொடிகள் மற்றும் பேனர்களால் ரவுண்டானாவை சுற்றி மறைக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு கவன சிதைவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தலையிட்டு அங்கு கட்சி கொடிகள், பேனர்கள் வைக்க தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்