ரவுண்டானா புதுப்பிக்கப்படுமா?

Update: 2023-09-17 11:31 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் ரவுண்டானா பகுதியில் 3 ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடுபகுதியில் உள்ள ரவுண்டானாவின் சுற்று சுவரில் ஒரு பகுதி இடிந்து காணப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த ரவுண்டானாவை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்