போக்குவரத்து இடையூறு

Update: 2023-09-13 16:26 GMT

புதுச்சேரி நகரப்பகுதியில் பிரதான சாலைகள், வீதிகளில் கால்நடைகள் சர்வ சாதாரணமாக உலா வருகிறது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன் அவ்வப்போது விபத்துகளும் நடக்கிறது. இதனை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி