போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-09-13 12:25 GMT

களக்காடு அருகே சேதுராயபுரம் கீழ தெருவில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. மேலும் அவைகள் போக்குவரத்துக்கு இடையூறாக தெருவின் நடுவில் உள்ளன. எனவே சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு, தெருவின் ஓரத்தில் புதிய மின்கம்பங்களை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்