பராமரிப்பற்ற வாகன நிறுத்தம்

Update: 2023-09-13 12:21 GMT

நெல்லை மாநகராட்சி வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் வாகன நிறுத்தும் பகுதியில் பராமரிப்பற்று புழுதி மண்ணாக உள்ளது. இதனால் வாகனங்கள் செல்லும்போது மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. எனவே வாகன நிறுத்தும் பகுதியை சுத்தமாக வைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்