ஆப்பக்கூடலில் உள்ள ரோட்டோரம் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்து ஏற்படும் நிலை உள்ளது. ரோட்டோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.