புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இங்கு சிலர் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டிச்செல்வது நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு அச்சுறுத்தலாகவும், இடையூறாகவும் உள்ளது. இருசக்கர வாகனங்களை கடடுப்படுத்த விளையாட்டு மைதான நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?