குண்டும் குழியுமான சாலை

Update: 2023-09-06 17:46 GMT
  • whatsapp icon
பழனி கிழக்கு ரதவீதி போஸ் சிலை சந்திப்பு பகுதியில் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். அதே வேளையில் அங்கு வேகத்தடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி