ராமநாதபுரம் மாவட்டம் சனவேலி தேசிய நெடுஞ்சாலையில் அதிகமான விபத்து ஏற்ப்படுகிறது. இதனால் அரசு உயர்நிலைப்பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் வயதான முதியவர்கள் அச்சத்துடன் சாலையை கடக்கிறார்கள். வாகனங்களின் வேகத்தை குறைக்க வேகதடை அமைக்குமாறு சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.