சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2023-09-06 16:37 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் புழுதிபட்டி, செட்டிகுறிச்சி பகுதியில் சாலை மிக குறுகலாக உள்ளது. இந்த சாலையில்  சிலர் வாகனஓட்டிகளுக்கு இடையூறாக  தங்களுடைய வாகனத்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் இதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி